திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (21:06 IST)

ரெண்டு அழகையும் நச்சுனு காட்டி மயக்கும் ஐஸ்வர்யா தத்தா!

கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. 

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
அதன் பிறகு தொடர்ந்து சில படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பங்கேற்று பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் தற்போது டைட்டான உடையில் strcuture போஸ் கொடுத்து முன்னழகையும் பின்னழகையும் ஹாட்டாக காட்டி அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டார்.