செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (10:07 IST)

பாதி உடலை மறைத்து மீதியை காட்டி கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா...!

கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது தான் 5 படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறினார். இப்படி பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதையாவது பதிவேற்றம் செய்து ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது கருப்பு நிற பார்ட்டி உடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் அழகிய ரசனைக்கு ஆளாகியுள்ளார். இவர் தற்போது மிளிர் என்ற படத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fat fat fatttt fattttaaaaa days but the most cherished one ... ❤️

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on