வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (19:35 IST)

அதிதிஷங்கர் பாடிய முதல் பாடலின் புரமோ வீடியோ!

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் ‘விருமன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் அதிதிஷங்கர் சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றுக்காக பாடல் ஒன்றை பாடினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
ரோமியோ ஜூலியட் என்று தொடங்கும் இந்த பாடலின் புரோமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நடிப்பு மட்டுமின்றி பாடகியாகவும் அதிதிஷங்கர் திரையுலகில் ஜொலிப்பார் என்று இந்த பாடலை கேட்ட திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது