புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 16 ஜூன் 2019 (15:26 IST)

விக்ரம் மகன் நடிக்கும் ”ஆதித்யா வர்மா” பட டீசர்

பிரபல கோலிவுட் நடிகர் விக்ரமின் மகனான, துருவ் விக்ரம் நடித்து வெளியாகவுள்ள ஆதித்யா வர்மா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகிவுள்ளது.

தெலுங்கில் வெளியான “அர்ஜூன் ரெட்டி” என்ற வெற்றிகரமான திரைப்படத்தின் தமிழ் ரீமேக், சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் பாலா இயக்கத்தில் தயாரானது.

ஆனால் அதன் பின்பு ஒரு சில காரணங்களால் பாலா இயக்கிய திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை.

பின்பு அந்த தயாரிப்பு நிறுவனம் கிரிசாயா என்ற இயக்குனரை அணுகியது.
தற்போது கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து “ஆதித்யா வர்மா” என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

இந்த டீசருக்கு பெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.