வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 3 மே 2020 (15:11 IST)

சல்மான் கான் உடற்பயிற்சி செய்வதை புகைப்படம் எடுத்த நடிகை !

இந்தியா முழுவதும் அறியப்பட்ட பாலிவுட் கதாநாயகர்களில் ஒருவர் சல்மான்கான். அவரது  உடற்கட்டுக்காகவே அவருக்கு அனைத்துத் தரப்பிலும்  ரசிகர்கள் அதிகம்.  தனது உடலை பிட் ஆக வைத்துக்கொள்ளுவதில் இளைஞர்களுக்கும்  முன்மாதியாக உள்ளார்.

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அவர் தனது பண்ணை வீட்டில், வியர்வை சொட்டச் சொட்ட  உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தை பிரபல நடிகை ஜாகுலின் ஃபென்னாண்டஸ் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.