திருமணம் குறித்து பொய் கூறிய நடிகை ? பாஜக பிரபலம் குற்றச்சாட்டு

Sinoj| Last Modified வியாழன், 10 ஜூன் 2021 (22:37 IST)

காங்கிரஸ்.எம்பியும் நடிகையுமான நஷ்ரத் ஜகான் பார்லிமெண்டில் பொய் கூறியதாக பாஜகவைச் சேர்ந்த அமித் மால்வியா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ரஸ்ரத் ஜஹான்(31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு
பிரபல தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் ஜெயினைத் துருக்கிய சட்டப்படி திருமணம் செய்தேன். அது இந்திய சட்டப்படி செல்லாது என்றார். மேலும் எனக்கும் ஜெயினுக்குமான திருமணத்தை திருமணச் சட்டப்படி பதிவு செய்தால்தான் அது செல்லும்ம். நாங்கள் அதன்படி பதிவு செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜகவைச் சேந்த அமித் மால்வியா, நடிகை ரஹ்ரத் ஜகான் பார்லிமெண்டில் திருமணம் ஆனது என்றார். ஆனால் தற்போது தனக்குத் திருமணம் ஆகவில்லை என்கிறார்? இதன் உண்மைத்தன்மை என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :