1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Raai lakshmi shares latest stunning look photos

யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா... பரிதாப நிலையில் ராய் லட்சுமி!

Raai lakshmi
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. 
 
இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி கிளாமர் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது சேலையில் சைசான ஒல்லி பெல்லி அழகை காட்டி கிறங்க வைத்துவிட்டார். பாவம் இவங்களுக்கு யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா என ரசிகர்கள் பரிந்துரைத்துள்ளனர். 
 
About Writer
Papiksha Joseph