1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 1 மே 2023 (16:24 IST)

பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது.... பால் மேனி அழகில் பசங்களை இழுக்கும் திரிஷா!

நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் கியூட் வீடியோ!
 
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன் 2 அண்மையில் வெளியானது. அதையடுத்து தற்போது லியோ படத்தில் அவர் பிசியாக நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் சிகப்பு நிறத்தில் அழகான கார்ஜியஸ் உடையணிந்து பால்வண்ண மேனி காட்டி பசங்களை கவர்ந்திழுத்துள்ளார். இந்த அழகான வீடியோவுக்கு அம்புட்டு லைக்ஸ் குவிந்து வருகிறது.