திங்கள், 31 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (15:28 IST)

பல மாதங்களாக முடங்கிக் கிடந்த திரிஷாவின் ராங்கி! லைகா போட்ட ரிலீஸ் ப்ளான்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய த்ரிஷா தற்போது சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார் என்றும் அவற்றில் நான்கு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸாகாமல் உள்ளது. இந்நிலையில் இப்போது லைகா நிறுவனம், டிசம்பர் 23 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.