ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (14:25 IST)

எவர்கீரின் தமிழ் சினிமா கனவுக்கன்னி திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்!

தமிழ் சினிமாவில் நாயகிகளின் காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள்.

அப்படிப்பட்ட நடிகைதான் திரிஷா. சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இப்போது பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

அதன் ஒரு கட்டமாக விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார்.இந்நிலையில் அவர் கதாநாயகியாக அறிமுகம் ஆகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்போது அவர் விஜய்யின் லியோ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)