வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (13:32 IST)

படுக்கையறை காட்சிகளில் நடிகர்கள் உணர்வு... அனுபவத்தை கூறும் தமன்னா!

நடிகை தமன்னா அந்தரங்க காட்சிகளில் நடிகர்கள் எண்ணம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளர். 
 
கோலிவுட் சினிமாவின் சூப்பர் ஹிட் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் வியாபாரி, கல்லூரி,  கேடி, ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா,பையா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 
 
தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழிகளில் இடைவிடாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் அனுபவத்தை குறித்து பகிர்ந்துள்ளார். 
 
சொல்லப்போனால் அதுபோன்ற காட்சிகளில் நடிகைகளை விட நடிகர்கள் தான் மிகவும் கூச்ச சுபாவத்துடன் பயந்து கோ ஆர்டிஸ் என்ன நினைப்பார்கள் என யோசித்து நடிப்பார்கள். அவர்களின் உணர்வு அந்த நேரத்தில் மிகவும் சங்கப்படும்படியாக இருக்கும் என கூறினார்.