1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (12:18 IST)

ரஷ்யா ரோட்டில் மாஸா புடவைக்கட்டி நடந்துவரும் டாப்ஸி - வைரல் புகைப்படம்!

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, அதன் பின் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கே அமிதாப்புடன் அவர் நடித்த பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.
 
அவர் நடித்த தப்பாட் திரைப்படம் மிகப் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இதையடுத்து டாப்ஸி பாலிவுட் சினிமாவின் தவிர்க்கமுடியாக நடிகையாக வளம் வந்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது டாப்ஸி புடவை கட்டிக்கொண்டு கூலிங் க்ளாஸ், ஷூ போட்டுக்கொண்டு வித்யாசமான ஸ்டைலாக  ரஷ்யாவின் பீட்டர் ஸ்பர்க் சாலையில் நடந்து வரும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.