செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (20:14 IST)

ஸ்லிம் ஆகுறேன்னு எலும்பும் தோலுமாக மாறிய சமந்தா! - ஷாக்கிங் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.


 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  


 
இந்நிலையில் சமீபகாலகமாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு கட்டான உடல் தோற்றத்தை மெயின்டெயின் செய்யவேண்டும்  என்பதற்காக மணிகணக்கில்  ஜிம்மில் நேரத்தை செலவழித்து வரும் சமந்தா தற்போது எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார். சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் மிகவும் நெளிந்து போய் கிடைக்கும் சமந்தாவை பார்த்து அவரது ரசிகர்களே ஷாக்காகி விட்டனர். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Miss me ?