செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 4 மே 2019 (14:20 IST)

அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த பியா பாஜ்பாய்!

பிரபல நடிகை பியா பாஜ்பாய் படுமோசமான கவர்ச்சி போஸ்  கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 


 
தமிழில் பொய் சொல்ல போறோம் படம் மூலம் அறிமுகமான நடிகை பியா பாஜ்பாய் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தின் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டார்.   பின்னர் அஜித்தின் ஏகன் படம் மூலம் பிரபலமான அவர் பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். 


 
சினிமாவில் நுழைந்த நாளில் இருந்தே கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வந்த இவர் மற்ற நடிகைகளை விட ஒரு படி மேலே சென்று கிளாமரின் உச்சத்தை தொடுவார். உடல் எடையை மெருகேற்றி கவர்ச்சிக்கு தரலாம் காட்டிவரும் பியா பாஜிபாய்  அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் படுமோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 


 
அந்தவகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.