திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:49 IST)

ஸ்ருதி ஹாசன் தங்கச்சியா நடிச்ச பொன்னா இது – 3 படபுகழ் கேப்ரிலாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

3 படத்தில் வாய் பேச முடியாத ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் நடிகை கேப்ரிலா.

2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனுக்கு அடுத்தபடியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரிலா. அந்த படத்தில் வாய் பேச முடியாத குழந்தையாக நடித்த அவர் இப்போது ஹீரோயின் வேடம் தேடிக் கொண்டிருக்கிறார் போலும்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் இடுப்பு தெரிவது போல கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை தன்  பக்கம்  இழுத்துள்ளார்.