வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (23:20 IST)

ஜுராசிக் பார்க் பட இயக்குநரின் தந்தை காலமானார்…ரசிகர்கள் சோகம்

ஹாலிவுட் சினிமாவின் போக்கையே பெரிதும் மாற்றியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இவர் ஜூராசிக் பார்க் உள்ளிட்ட ஏராளமான படங்களை  இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை அன்று ஸ்பீல் பெர்க்கின் தந்தை அர்னால்ட் ஸ்பீல் பெர்க் தனது 103 வயதில் காலமானார்.

அர்னால்ட் ஸ்பீல்பெர்க்கிற்கு மொத்தம் நாப்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து தங்களின் தந்தை இறப்புக்குக் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.