1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (11:11 IST)

ஜொலிக்கும் சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்த திஷா பட்டாணி!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது படு மோசமான பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் கதிகலங்க வைத்துவிட்டார். இப்போது  கங்குவா படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் கால்பதித்துள்ள திஷா தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான முகமாகியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் வெள்ளி நிற ஜொலிக்கும் ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.