செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (09:56 IST)

நடிகர் கிருஷ்ணா தயாரிக்கும் புதிய வெப் தொடர்!

அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் புதிய வெப் தொடரை நடிகர் கிருஷ்ணா தயாரித்து வருகிறார்.

பல நடிகைகள் இப்போது வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அஞ்சலியும் இப்போது ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை இயக்குனர் திரு இயக்கி வருகிறாராம். முன்னணி நடிகரான கிருஷ்ணா தயாரிக்கும் இந்த வெப் தொடர் தெலுங்கு மொழியில் உருவாகி மற்ற மொழிகளில் டப் ஆக உள்ளதாம்.