தனுஷ், யுவன், ஜெயம் ரவி உள்பட நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு

simbu
VM| Last Modified ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (11:30 IST)
நடிகர் சிம்பு தனது 37வது பிறந்த நாளை இன்று தனது நண்பர்களுடன் கொண்டாடினார்.

 
 
நடிகர் சிம்பு  1983ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி பிறந்தார். இன்றுடன் அவருக்கு 37வயது ஆகிறது. இதனால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படம் சிம்பு நடிப்பில் வெளியாகி வெற்றி கரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இதனால் சிம்பு உற்சாகமாக உள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு, தனது நண்பர்களாக தனுஷ், யுவன் சங்கர் ராஜா, ஜெயம் ரவி. உள்ளிட் பலருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். இந்த விடியோ இணைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :