நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 17 மே 2021 (09:01 IST)
நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ள செய்தி சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் குணசித்ர வேடத்தில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனாவுக்கு கடந்த சில நாட்களில் பல பிரபலங்கள் பலியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :