செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 மே 2021 (17:33 IST)

ஒரு நாளைக்கு 20 முட்டை சாப்பிடும் நடிகர் - ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

தமிழ் சினிமாவின் குணசித்திர வில்லன் வேடங்களில் நடித்து கலக்கியவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவர் படங்களில் நடிப்பதை விட அதிகமாக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனத்தை செலுத்துவாராம். 
 
நிறைய ப்ரோடீன் உணவுகளை தேடி பிடித்து சாப்பிடும் இவர் ஹோட்டல்களுக்கு சென்றால் சப்ளையர்ஸ்  சப்பளை பண்ண திணறும் அளவிற்கு சாப்பிடுவாராம். அதுமட்டுமில்லை தனது உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க நாள் ஒன்றிற்கு 20 முட்டை சாப்பிடுவாராம். 
 
53 வயதாகும் இவர், உடற்பயிச்சி, யோகா , ஆரோக்கியமான உணவு என கட்டுக்கோப்பாக இருப்பாராம். ஒரு குணசித்திர நடிகரின் இந்த செயல்கள் நம்மை போன்று கேட்கும் பலரும் ஆச்சர்யமடைந்து விடுகிறார்கள்.