திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (14:54 IST)

நடிகர் அமரசிகாமணி மறைவு… கலைஞர்கள் அஞ்சலி!

நடிகரும் கவிஞருமான அமரசிகாமணி இதய முடக்கம் காரணமாக இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

தமிழ்சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் அமரசிகாமணி. நடிகர் மட்டுமல்லாமல் இவர் கவிஞராகவும் அறியப்படுபவர். அவருக்கு வயது 71. மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இலலத்தில் அவரின் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடக்கும் என சொல்லப்படுகிறது.