குட்டி தல ஆத்விக்கின் பிறந்த நாள் கொண்டாட்டம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
குட்டி தல ஆத்விக் அஜித்தின் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாக பரவிவருகிறது.
சமீபத்தில் அஜித்தின் மகன் ஆத்விக்கின் 3 வது பிறந்தநாள் கொண்டாட்டம் பிரபல நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆத்விக்கின் பிறந்தநாள் புகைப்படங்கள் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு தனது இரண்டாவது பிறந்தநாளின் போது குட்டி தல ஆத்விக்கின் புகைப்படத்தை தந்தை அஜித்தை போன்று எடிட் செய்து பைக்கில் குட்டி தல மாஸாக அமர்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை உருவாக்கி அஜித் ரசிகர்கள் வைரலாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.