வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜூன் 2020 (22:47 IST)

அபிஷேக் பச்சனின் ப்ரீத் 2 வெப் சீரிஸ் படம்...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிரீத் ( Breath )  வெப் சீரியஸ் இரண்டாவது பாகம் ஜூலை மாதம் 10 ஆம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்படுள்ளது.

சுசாரஸ்யமான திருப்பங்களைக் கொண்ட திரில்லரான ப்ரீத் படத்தின் முதல் பாகத்தில் மாதவன் நடித்திருந்தார். அதில்,மகனுக்காக கொலை செய்யும் பாத்திரத்தில் அவர் நடித்தது பெரும் வெற்றியாக அமைந்தது.

இந்நிலையில் அப்படத்தின் இரண்டாவது பாகம் ப்ரீத் இன் டு த சேடோஸ் என்ற பெயரில் உருவாகிறது. இதில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். இப்படம் பெரும் எதிர்ப்பார்புகளை ஏற்படுத்தியுள்ளது.