1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (14:58 IST)

செம செம... சிலுக்கு ஜிப்பா ஊஞ்சலாடுது - குஷியா ஆட்டம் போட்ட ஆல்யா மானசா - வீடியோ!

ஆல்யா மனசா பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை. ராஜா ராணி (2017) என்ற தமிழ் தொலைக்காட்சி சீரியலில் பிரபலமான  ‘செம்பா’  என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
ஆல்யா தனது 17 வயதில் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், அவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டில், டி.வி டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்- ‘மனாடா மயிலாடா’ சீசன் 10 மனாஸுடன் சேர்ந்து, பின்னர் அவரது காதலரானார். 
 
பின்னர் அவரை பிரேக்கப் செய்துவிட்டு  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் தொலைக்காட்சி சீரியலான ராஜா-ராணி சீரியல் ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் லவ் டூடே படத்தின் பச்சை இலை பாடலுக்கு செமயா ஆட்டம் போட்ட வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/Cla_Sb4Bg41/?utm_source=ig_web_copy_link