1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (10:02 IST)

நைஸ் Dress... கார்ஜியஸ் அழகியாக கவர்ந்திழுக்கும் ரித்திகா சிங் - ரீசென்ட் வீடியோ!

டிகை  ரித்திகா சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
 
இறுதிச்சுற்று படத்தின் மூலம் சிறப்பான அறிமுகம் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். விளையாட்டு வீராங்கனையான இவர் தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். 
 
ஆனால் அது தவறான முடிவாக இருக்குமோ என்று அவர் நினைக்கும் அளவுக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி வேடங்களுக்கும் அவர் ஓகே சொல்லி வருகிறார் . 
 
ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் பிளாக் பஸ்டர் கொடுத்தது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருவார்.
 
இந்நிலையில் தற்போது அழகிய கார்ஜியஸ் உடையணிந்து செம அழகாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: