1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Kiara Advani shares latest modern look pose

அரைகுறை ஆடையில் ஐட்டம் டாக்காரி போன்று கியாரா அத்வானி - லேட்டஸ்ட் போட்டோஸ்!

Kiara Advani
நடிகை கியாரா அத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்றா நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
தொடர்ந்து இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் கியாரா அத்வானி தற்போது கில்மா லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு பாலிவுட் சினிமா ரசிகர்களின் வேறு மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சேலையில் கவர்ந்திழுக்கும் நடிகை சினேகா - பியுட்டிபுல் போட்டோஸ்!