புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (17:28 IST)

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி: அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கடந்த சில நிமிடங்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருவதால் அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் ஒருசில தகவல்கள் பரவிவரும் நிலையில் ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என்றும், அவரது உடல்நிலை பற்றி வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.