திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (20:58 IST)

நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியின்போது நெரிசலில் சிக்கி 4 பேர் பலி!

Nikitha Gandhi
கேரளாவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இங்குள்ள கொச்சியில்  உள்ள CUSAT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியில்  ஏற்பட்ட கூட்ட  நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.