செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 17 டிசம்பர் 2022 (20:05 IST)

ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 3 பேர் கைது

aishwarya rai
நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்  உருவாக்கிய  3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவரது  பெயரில் போலி பாஸ்போர் தயாரித்து வந்த 3 வெளி நாட்டினர் மீது உத்தரபிரதேச சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்தார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார்  நைரீயாவைச் சேர்ந்த   2 பேர் , கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர்  என மொத்தம் 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj