செவ்வாய், 21 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified வெள்ளி, 28 அக்டோபர் 2022 (18:46 IST)

''டுவிட்டரில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்'' ...சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஹேஸ்டேக் டிரெண்டிங்

makaesh babu
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. இவர் டிவிட்டர் பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 13 மில்லியனாக அதிகரித்துள்ளதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் மற்றும் பிரின்ஸ் மகேஷ்பாபு.இவரது நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் சர்க்காரு வாரு பட்டா. இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இதையடுத்து, ராஜமெளவில் இயகக்த்தில் ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் நடிக்கிறார். இதையடுத்து,  நூவி நூவி, ஜல்சா,  சத்யமூர்த்தி   போன்ற படங்களை இயக்கிய திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் ''மகேஸ்பாபு28'' படம் அடுத்தாண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி  அன்று திரைக்கு வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த   நிலையில், இவரது டிவிட்டர் பகக்த்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 13 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதை  ஹேஸ்டேக் பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இவர், 2100 டுவிட்கள் பதிவிட்டுள்ளார், 30 பேரை ஃபாலோ செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj