திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 அக்டோபர் 2022 (09:49 IST)

என் பேவரைட் கலரை கண்டுபிடிச்சுட்டேன்… ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!

நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருக்க விரும்பும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்.

அந்தவகையில் தற்போது பச்சை நிற ஆடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் குறித்து “எனது புதிய பேவரைட் கலரை கண்டுபிடித்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.