மஸ்கோத் அல்வா
தேவையானவை
சம்பா கோதுமை - 1 கப்
முற்றிய தேங்காய் - 2
சர்க்கரை - 2 கப்
உடைத்த முந்திரி - 1 கப்
செய்யும் முறை
சம்பா கோதுமையை 3 மணி நேரம் ஊற வைத்து ஆட்டுக்கல்லில் அரைத்து கோதுமைப் பால் எடுக்க வேண்டும்.
பின்னர் தேங்காயை உடைத்து அதைத் திருகி கிரைண்டரில் போட்டு ஆட்டி தேங்காய் பால் எடுக்க வேண்டும்.
இந்த இரண்டு பாலையும் ஒன்றாக்கி ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்க வேண்டும்.
பின்னர் ஒன்றரை கப் சர்க்கரைக் கொட்டி கிளற வேண்டும்.
நன்கு கிளறிக் கொண்டே இருக்கும் போது தேங்காய் பால் எண்ணெய் போல திரண்டு வரும். அப்போது முந்திரியைக் கொட்டி கிளறி விட்டு இறக்கிவிடவும்.
உங்களுக்குத் தேவையான வடிவங்களில் ஊற்றி கட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
சுவையான மஸ்கோத் அல்வா தயார்.