வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By

பிரெட் குலாப் ஜாமுன் எப்படி செய்வது...?

தேவையான பொருட்கள்:
 
பிரெட் - 4 துண்டுகள்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - அரை கப்
பால் பவுடர் - 3 ஸ்பூன்
கன்டண்ஸ்டு மில்க் - 3 ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
 
பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி கொள்ளவும்.

ப்ரெட்டை நன்கு உதிர்த்துவிட்டு கன்டண்ஸ்டு மில்க், மில்க் பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.ருண்டைகளாக உருட்டி குறைந்த தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
 
பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் 4 மணி நேரம் ஊறவத்தால் சுவையான பிரெட் குலாப் ஜாமுன் தயார்.