1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (15:44 IST)

இப்படிலா பேசினால் ரஜினி ஆகிடுவியா? தலைகால் புரியாமல் ஆடு தனுஷ் - வீடியோ!

வாத்தி ஆடியோ லாஞ்சில் தனுஷ் ரஜினிகாந்த் போன்று attidute காட்டி பேசியது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. 
 
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் வருகிற 17ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார். 
 
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்சில் தனுஷ் எப்போதும் இல்லாத வகையில் கொஞ்சம் ஓவராக தான் பேசியிருக்கிறார். அத்துடன் விஜய் ஸ்டைலை காப்பியடித்து போன்று ஒரு குட்டி ஸ்டோரி கூட சொல்லியிருக்கிறார். 
 
அத்துடன் முழு முழுக்க ரஜினியை போன்றே பாடி language, attitude என மிமிக்கிரி பேசி விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். என்னமோ புதுசா ட்ரை பண்றாப்புல. இப்படியே பேசினால் ரஜினி ஆகிடமுடியுமா? என தலைவர் பென்ஸ் அவரை ட்ரோல் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்:  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RASAGULLA11:11