செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. கட்டுரைகள்
Written By
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (10:56 IST)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த ஆஸி வீரர்! கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

கே கே ஆர் அணியில் இருந்து அலக்ஸ் ஹேல்ஸ் வெளியேறியுள்ள நிலையில் இப்போது அவருக்கு பதிலாக ஆரோன் பின்ச் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன. ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் எந்தவொரு அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பரவில்லை.

இதையடுத்து இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விலகியுள்ள இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இப்போது ஆரோன் பின்ச் அணியில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.