திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (00:00 IST)

கொல்கத்தாவுக்கு எதிரான த்ரில் போட்டி: சிஎஸ்கே அபார வெற்றி

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பாக ஐபிஎல் போட்டியில்  அணி  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 202 ரன்கள் குவித்தது. ரசல் அதிரடியாக 88 ரன்கள் அடித்தார்
 
இந்த நிலையில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ மற்றும் ஜடேஜா அதிரடியாக விளையாடி வெற்றியை தேடித்தந்தனர்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், தோனி,