திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By மகேந்திரன்
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (09:08 IST)

மீண்டும் கையில் பேட்டை எடுக்கும் யுவ்ராஜ் சிங்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் விரைவில் கிளப் அணி ஒன்றுக்காக ஆட வுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவ்ராஜ் சிங், கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் சில கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மல்கிரேவ் கிரிக்கெட் கிளப்புக்காக டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார். இந்த தொடரில் ஓய்வு பெற்ற வீரர்களான டிவில்லியர்ஸ் லாரா, டிவில்லியர்ஸ் ஆகியோரும் விளையாட உள்ளனர்.