காங்கிரஸ், திமுகவின் பி டீம் ஆகிவிட்டது… பாஜக அண்ணாமலை கருத்து!

Last Updated: செவ்வாய், 29 ஜூன் 2021 (08:51 IST)

பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் பாஜகவின் பி டீம் ஆகிவிட்டது என விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பாஜகவின்மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

அதில் ‘காங்கிரஸ் தேசிய கட்சியாக இருந்து இப்போது பிராந்திய கட்சியாகி விட்டது. அவர்களின் கொள்கைகளை தெரிந்துகொள்ள முடியவில்லை. திமுகவின் பி டீம் ஆகிவிட்டது’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :