1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2022 (08:54 IST)

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா மோதல்

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது தற்போது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பேட்டிங் செய்து வருகிறது 
 
சற்றுமுன் வரை அந்த அணி 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவுடனான போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் தென்னாபிரிக்கா அணியுடனான போட்டியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்