1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 மார்ச் 2022 (07:57 IST)

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்ததை அடுத்து நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
நியூசிலாந்து அணி சற்று முன் வரை 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது