வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2022 (09:37 IST)

உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு எத்தனை கோடி பரிசு?

உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு எத்தனை கோடி பரிசு?
உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு எத்தனை கோடி பரிசு?
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது என்பதும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் உலக கோப்பையை வென்ற அணிக்கு 13.84 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணிக்கு 7.4 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் அரையிறுதியில் தோல்வி அடைந்த அணிகளுக்கு 4.19 கோடி பரிசு வழங்கப்பட்டது. மேலும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை விட கூடுதலாக ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் இந்தியாவுக்கு 4.50 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் ஆட்ட நாயகன் தொடர் நாயகன் உள்பட பலருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது
 
Edited by Siva