1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2022 (16:24 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற ஜிம்பாவே அதிரடி முடிவு!

pak vs zim
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற ஜிம்பாவே அதிரடி முடிவு!
 உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன என்பதும் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா இரண்டாவது போட்டியில் இந்தியா வென்ற நிலையில் மூன்றாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ஜிம்பாவே டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
குரூப் 2 பிரிவில் உள்ள ஜிம்பாவே ஜிம்பாவே ஒரு போட்டியில் வென்று உள்ளது என்பதும் பாகிஸ்தான் அணி இன்னும் வெற்றியை தொடங்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva