டாஸ் ஜெயித்த இந்திய அணி பவுலிங் ... போட்டியில் வெல்லுமா...?

india
Last Modified புதன், 21 நவம்பர் 2018 (15:26 IST)
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டிவெண்டி - 20, 4 டெஸ்ட், 3  ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கிறது.
இந்நிலையில் இன்று பிரிஸ்பேனில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற கோலி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
 
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால் சுழற்பது வீச்சாளர் குல்தீப் அபாரமாக  பந்து வீசி வருகிறார்.
 
ஆஸ்திரேலிய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் ,டி சார்ட் களம் இறங்கினர். டி சார்ட் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
 
அடுத்தடுத்து வந்த வீரர்கள் தம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :