செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (23:08 IST)

மே.இ.தீவுகளிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி! ஜீரோவுடன் ஊருக்கு செல்கிறது ஆப்கானிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற 42வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை மே.இ.தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த தோல்வியால் ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் ஒரு வெற்றியை கூட ருசிக்காமல் ஜீரோவுடன் ஊருக்கு செல்லவுள்ளது
 
ஸ்கோர் விபரம்:
 
மே.இ.தீவுகள்: 311/6  50 ஓவர்கள்
 
ஹோப்: 77
லீவீஸ்: 58
பூரன்: 58
ஹோல்டர்: 45
 
ஆப்கானிஸ்தான்: 288/10  50 ஓவர்கள்
 
இக்ரம் அலிகில்: 86
ரஹ்மத் ஷா: 62
அஷ்கர் அப்கான்: 40
ஜாட்ரான்: 31
 
ஆட்டநாயகன்: ஹோப்
 
நாளைய ஆட்டம்: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம்