திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஜூலை 2021 (18:03 IST)

இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!

இந்திய அணியில் இருந்து இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா அணி அங்கு முகாமிட்டுள்ளது. அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வந்த இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால் இது சம்மந்தமாக இன்னும் பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.