வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (16:26 IST)

சுரேஷ் ரெய்னாவின் மாமா கொலை, கொள்ளை வழக்கில் 3 பேர் கைது - முதல்வர்

இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் ஒருவர் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் அவருக்கு சூர்யா ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில்,  சுரேஷ் ரெய்னா வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை தல தோனி என்றால் தளப்தி ரெய்னாதான். தோனியின் ஓய்வுக்குப் பின் அணியை வழிநடத்த போவதே அவர்தான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் , துபாயில் பயிற்சிக்காக சென்றிருந்த ரெய்னா திடீரென இந்தியா கிளம்பி வந்தார். இதற்குக் காரணம் ஆகஸ்ட் 19 ஆம் ட் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட் வீட்டில் இருந்த அவரது மாமா கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்பட்டது.

இதற்கு நீதி வேண்டுமென சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்த நிலையில் சுரேய் ரெய்னாவின் மாமா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை கைது  செய்துள்ளதாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமிர்ந்த சிங் தெரிவித்துள்ளா. மேலும் இக்கொள்ளையில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது எனவும் அவர்களிடம் இருந்து கொள்ளையடித்த பொருட்களும்  மீட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கொள்ளையில் தொடர்புடைய மேலும் 11 பேரை போலீஸார் தேடி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகிறது.

இந்த உலகில் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட், உயர்ந்த கட்டியம் புஜ்கலீபா. என்று எத்தனையோ பெருமைகள் உண்டு. அந்த வகையில் உலகில் அதிக உயரத்தில் உள்ள ஹோட்டல் என்ற பெருமையை ஐக்கிய அமீரகத்தில் ரஸ் அஸ் கைமா என்ற பகுதியில் அமைந்துள்ள உணவகம் பெற்றுள்ளது.

இது கடல் மட்டத்தில் இருந்து 1284 மீட்டர் ( 4868 ) அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்தக் ஹோட்டல் ஜெஸ் சாகச மையத்தில் அருகே அமைந்துள்ளதால் அங்குள்ள மலைதொடர்கள் காண்பதற்கு அற்புதமாக காட்சியளிக்கும்.