செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:19 IST)

அறிமுகப் போட்டியில் சதம்… சாதித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஸ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் 16 ஆவது இந்திய வீரராக பட்டியலில் இணைந்துள்ளார். சற்று முன்பு வரை இந்திய அணி 290 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. ஸ்ரேயாஸ் 102 ரன்களோடு தொடர்ந்து விளையாடி வருகிறார்.