புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 29 நவம்பர் 2021 (14:58 IST)

சிஎஸ்கே வீரருக்கு திருமண நிச்சயதார்த்தம்: மணப்பெண் யார் தெரியுமா?

சிஎஸ்கே வீரருக்கு திருமண நிச்சயதார்த்தம்: மணப்பெண் யார் தெரியுமா?
சிஎஸ்கே மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதை அடுத்து சக கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாக இருந்தவருமான ஷர்துல் தாக்கூருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது 
 
ஷர்துல் தாக்கூருக்கும் மிட்டாலி பருல்கர் என்பவருக்கும் இடையே இந்த திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இருதரப்பு பெற்றோரின் சம்மதத்தின் பேரில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்றும் அடுத்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்றும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சாத்தூர் தாக்கூர் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது