வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 ஜனவரி 2021 (13:01 IST)

டெஸ்ட் அரங்கில் முதல் விக்கெட் – கைப்பற்றிய சைனி!

இந்திய வீரர் நவ்தீப் சைனி தனது முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இன்று டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதையடுத்து அவர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் வில் பூக்கோவ்ஸ்கியை அவுட் ஆக்கி டெஸ்ட் போட்டிகளின் முதல் விக்கெட்டை முதல் போட்டியிலேயே பெற்றார்.